Kategoriearchive: ஈழத்தின் மண் வாசம்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆரம்பமும் வரலாறும்!

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி…….. “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒற்றுமையை வலுப்படுத்தும் மாவீரர் நாள் 2013-த.தே.நி.அ

*அன்பான எம்தமிழ் உறவுகளே!* எமது தேசியவிடுதலைக்காக தேசியத்தலைவரின்; வழிகாட்டலில் களமாடி காவியமான விடுதலை வீரரின் வீரநாள். தமிழரை இப்பூமிப்பந்தில் மீண்டும் தலைநிமிரச் செய்த எம் மாவீரச் செல்வங்களை ஒரு கண நேரம் எம் நெஞ்சிருத்தி அவர் நினைவுகளில் தடம்பதித்து தாயகவிடுதலைப்பயணத்தில் அனைவரும் அணிதிரள உறுதியெடுக்கும் எழுச்சி நாள். உலகத்தமிழினமே எம்வீரர் பாதம் பணிந்து கண்ணீர்ப் பூச்சொரியும் புனிதநாள்.

ITV வெளியிட்ட வீடியோ: இலங்கை கடும் ஆத்திரமடைந்துள்ளது!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டனில் இயங்கிவரும் ஐ.ரிவி(ITV) தொலைக்காட்சி, சில போர்குற்ற ஆதார வீடியோக்களை வெளியிட்டது. இலங்கையில் கற்பழிக்கப்பட்ட ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோர்களது செவ்வி அடங்கிய வீடியோவே அதுவாகும். தன்னை இலங்கை இராணுவத்தினர் சுமார் 300 தடவை கற்பழித்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.

சிறைக் கைதிகள் தொடர்பில் புதிய கட்டளைச் சட்டம் அறிமுகம்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலப் பகுதியில் நன்னடைத்தையை வெளிப்படுத்தும் சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான அதிகாரத்தை நீதி அமைச்சருக்கு வழங்கும் முறையிலான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாப்பா தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ்ப் பெண்!

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார். உமா குமரனின் பெற்றோர் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால், லண்டனுக்கு குடிபெயர்ந்தனர்.

Zur Werkzeugleiste springen