Monatsarchive: November 2013

ஒற்றுமையை வலுப்படுத்தும் மாவீரர் நாள் 2013-த.தே.நி.அ

*அன்பான எம்தமிழ் உறவுகளே!* எமது தேசியவிடுதலைக்காக தேசியத்தலைவரின்; வழிகாட்டலில் களமாடி காவியமான விடுதலை வீரரின் வீரநாள். தமிழரை இப்பூமிப்பந்தில் மீண்டும் தலைநிமிரச் செய்த எம் மாவீரச் செல்வங்களை ஒரு கண நேரம் எம் நெஞ்சிருத்தி அவர் நினைவுகளில் தடம்பதித்து தாயகவிடுதலைப்பயணத்தில் அனைவரும் அணிதிரள உறுதியெடுக்கும் எழுச்சி நாள். உலகத்தமிழினமே எம்வீரர் பாதம் பணிந்து கண்ணீர்ப் பூச்சொரியும் புனிதநாள்.

Zur Werkzeugleiste springen