வவுனியா தடுப்பு முகாமிலிருந்த வர்த்தகர் வேலுப்பிள்ளை சசிரூபன் (சுதன் - வயது 28) இலங்கை அரசின் பாசிச வாதத்தால் 2010.01.27 ஆம் திகதி கொத்திக் குதறப்பட்டுக் கொல்லப்பட்டார்.
இடப்பெயர்வு அனர்த்தத்தின்
இரணங்கள் இன்னமும் ஆறாதபோதிலும்
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நிறைவுற்று
தினங்கள் மூன்று முடியா நிலையிலும்
தேசத்தில் நடந்தேறும் தொடர் கொடூரத்தை கண்டித்தும்
அனர்த்தங்களின் போது இன்னுயிர்களை ஈந்த
தமிழீழத்தவர் அனைவருக்குமான
அஞ்சலி நிகழ்வு
காலம்:- 01.02.2010 திங்கட்கிழமை
மாலை 7:00 மணி தொடக்கம் 8:30 மணிவரை
இடம்:- பாசெல் தமிழ் மன்றம்
Wattstrasse 4
4056 Basel
Switzerland
எம் தேசத்திலும், தேசத்து உறவுகளிலும் பற்றுறுதி கொண்ட அனைவரையும் அழைக்கிறோம்.
‘தணல்’
இணைய தளம்
பாசெல், சுவிஸ்
