வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு
சுவிஸ் நாடு தழுவிய வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் திரண்டுவந்து பெருவாரியாக வாக்களிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும் நாளையும்(23/24.01.2010 ) இந்த வாக்கெடுப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பாசெல் மாநிலத்திலும் மக்கள் ஓரளவு கலந்து கொண்டுள்ளார்கள், ஆனால் நாளை பெருமளவில் மக்கள் வாக்களிக்க வருவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.







Basel 28 Jan 2010
thanal


<<வாசலுக்கு

Content Management Powered by UTF-8 CuteNews