இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
அனைத்து வாசகர்களுக்கும் இவ் இனிய நன்நாளில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் 'தணல்' இணையதளம் பேருவகை கொள்கிறது. 
புத்தாண்டே வருக! புது விடிவைத்தருக! 'தணலின்' புத்தாண்டுச்செய்தி.

எண்ணிச் சுகிப்பதற்கு ஏதாவது சில இன்பங்களையாவது மறைந்த ஆண்டுகள் சுமந்து நிக்கும், ஆனால் கடந்த 2009 ம் ஆண்டோ இன்பத்தின் நிழல் கூட படாது, தனியவே துயர் சுமந்த ஆண்டாக எம்மை விட்டுப் பிரிகிறது.
'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் என்பேச்சிருக்கும்'

ஈழத்தமிழர்களின் இதயக்கனிகளில் ஒளிவிளக்காய் வரலாற்று நாயகனென வீற்றிருப்பார்..........
தமிழ் கிறிஸ்தவ ஐக்கியம் நடாத்திய நத்தார்தின ஒன்றுகூடல்.

'நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்பாய் இருக்கவேண்டும் என்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். உலகம் உங்களை பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்பே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்'
பேதங்கள் நீங்கிய நல்லுறவு

இந்த நிகழ்வானது எதிர்காலத்தில் எமது தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழரின் கலைகாசார விழுமியங்களையும் மற்றவருடன் பகிர்ந்து கொள்வதற்கான ஆரம்ப படியாக அமையும்'.
தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

'ஆங்கிலம் கற்கவேண்டும் என்ற மோகம் பிள்ளைகளைவிட பெற்றோருக்கே அதிகமாக உள்ளது. இதனால் தாய்மொழியான தமிழை மறக்கும் நிலையும் ஆங்கிலத்தை சரியாக கற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுமானால் அதற்கு பெற்றோரே முழுப்பொறுப்பாளியாவார்கள்'.
சங்கீத கலாபூஷணம் திலகநாயகம் போலின் மறைவுக்கு 'தணல்' அஞ்சலி.
பாலமுரளி கிருஷ்ணாவின் குரல்சாயலை கொண்ட இவர் என்றும் இசைவாழும்வரை வாழ்வாரென்பது திண்ணம். இசை உலகுக்கு ஏற்பட்ட ஈடுசெய்யமுடியாத இழப்பின் துயரத்தோடு 'தணல்' இணையதளமும் இணைந்துகொள்கிறது.
<< Previous 1 2 3 4 5 6 Next >>