மனித உரிமைகள் மாநாடு
மனோகணேசன் உரையாற்றி இறங்கி வருகையில், காணாமல் போனவர்களின் பெற்றோரும் உறவினர்களும் அவரைப் புடைசூழ கட்டிக்கதறி அழுதனர். அதைப்பார்த்து நின்றவர்களின் கண்களில் நீர் சொரிந்தது.
'ஜனாதிபதியின் விருந்தில் மது பாவிக்கலாம்' - ஜாதிக ஹெலஉறுமய
'ஜனாதிபதி ஏற்பாடுசெய்கின்ற விருந்து வைபவங்களில் மதுபானங்கள் பரிமாறப்படலாம். அது ஒன்றும் பெரிய விடயம் அல்ல'
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட ஜாதிக ஹெலஉறுமய கட்சியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டார்.
வீர வசனங்களால் மக்களுக்கு நன்மையில்லை
'பணத்தையும் ஆடம்பரத்தையும் காட்டி மலையக மக்களை ஏமாற்றி கொழும்பில் உல்லாச வாழ்க்கை வாழும் மலையக அரசியல் வாதிகளை மக்கள் இனங்கண்டுள்ளனர்'.
பகிர்ந்துகொள்கிறோம்
திருக்கோணமலை புரான வரலாற்று ஆவணமாகிய அகத்திய தாபன சிதைவுகளை எண்ணித்துயருறும் அனைத்து மக்களுடனும் 'தணல்' இணையதளமும் இணைந்துகொள்கிறது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்
இனிவரும் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் அன்றாட தேவைகளின் நிமித்தம் தொகுதிக்கு வந்தாக வேண்டுமென பிரதேசவாசியொருவர் கூறினார்.
பல்கலைக் கழகத்துக்கு தெரிவு
நீண்ட காலங்களுக்குப் பின்னர் சாம்பல்தீவு மகாவித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
அகத்தியர் ஸ்தாபனம் சிதைவு
பாடல் புகழ் பெற்ற இந்து திருத்தலமாகிய அகத்திய ஸ்தாபனம் பாதுகாப்பு படையினரால் சிதைக்கப்பட்டு புரான காலத்து சுவாமி சிலைகள் களவாடப்பட்டுமுள்ளது.
<< Previous 1 2 3 4 5 6 Next >>