சிறிலங்காவின் போர்க்குற்றத்தை மூடிமறைக்கும் நடவடிக்கையில் இந்தியப் புலனாய்வுத்துறை!!

நேரடி பிரசன்னம் அங்கு காணப்பட்டதால், சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றங்கள் சாட்சியங்களுடன் சர்வதேச நீதிமன்றுக்கு செல்லுமானால், அதில் இந்திய படைகளின் நடவடிக்கைகளும் அம்பலமாகும்.....
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து ஸ்ரீலங்காவுக்கு அக்கறையில்லை - இந்தியா அதிருப்தி

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கிருஸ்ணா இதனை தெரிவித்துள்ளார்.
அரச பயங்கரவாதத்தின் மற்றுமோர் கோர முகம்

வவுனியா தடுப்பு முகாமிலிருந்த வர்த்தகர் வேலுப்பிள்ளை சசிரூபன் (சுதன் - வயது 28) இலங்கை அரசின் பாசிச வாதத்தால் 2010.01.27 ஆம் திகதி கொத்திக் குதறப்பட்டுக் கொல்லப்பட்டார்.
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு

சுவிஸ் நாடு தழுவிய வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் திரண்டுவந்து பெருவாரியாக வாக்களிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஓயாது வீசட்டும் 'தமிழ் காற்று'

17 .01 .2010 ஞாயிறு அன்று பாசெல் தமிழ் வானொலி X தனது இரண்டாவது வரலாற்று ஆண்டை பெருமையுடன் கொண்டாடுகிறது. மேலதிக விபரங்களுக்கு தணலில் இணைக்கப்பட்டிருக்கும் வானொலி X இனுடைய இணையத்தளத்திற்கு செல்லவும்.
அஞ்சலி

ஈழத்தமிழர்களின் உதயதாரகையை உலகத்திற்களித்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையே
நின் ஆத்ம சாந்திக்காய் தணல் இணையம் பிரார்த்திக்கிறது.
GSP+ சலுகை சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் நடை பெற்ற விவாதம்
<< Previous 1 2 3 4 5 6 Next >>